இந்த குமரன் டிஜிட்டல் (Kumaran Digital) இணையதளத்தில், PSD பைல்களை நீங்கள் இலவசமாகவும் மற்றும் உங்களுக்கு பிடித்த பைல்களை Amount pay பண்ணியும் பதிவிறக்கம் செய்யலாம். புகைப்படக்காரர்கள், புகைப்பட ஆல்பம் வடிவமைப்பாளர்கள், ஃப்ளெக்ஸ் கடைக்காரர்கள் மற்றும் புகைப்பட ஸ்டுடியோ கடைக்காரர்களுக்கு இந்த ஃப்ளெக்ஸ் டிசைன் பி.எஸ்.டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த Psd பைல்கள் மூலம் நீங்கள் மிக சுலபமாக சிறிது நேரத்தில் பேனர் டிசைன் உருவாக்கலாம்.
இந்த ஃப்ளெக்ஸ் டிசைன் PSD பைல்கள் முற்றிலும் புதியவை மற்றும் பேனர் வடிவமைப்பை உருவாக்க முற்றிலும் தயாராக உள்ளன. நீங்கள் இங்கு தமிழ்நாடு ஃப்ளெக்ஸ் டிசைன் PSD பைல்களை பதிவிறக்கம் செய்யலாம்.
தொடர்புக்கு:
Email:[email protected]